17 திட்டங்களை அறிவித்த ஏர்டெல், ஜியோ, வோடஃபோன்..!

ஏர்டெல், வோடஃபோன் -ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக புதுப்புது திட்டங்களை அறிவித்துள்ளன. ஒரு நாளைக்கு 2 ஜிபி அல்லது 3 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு...

17 திட்டங்களை அறிவித்த ஏர்டெல், ஜியோ, வோடஃபோன்..!
ஏர்டெல், வோடஃபோன் -ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக புதுப்புது திட்டங்களை அறிவித்துள்ளன. ஒரு நாளைக்கு 2 ஜிபி அல்லது 3 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு இப்போது கட்டாயமான ஒன்று. மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளும் அப்படித்தான். மேலும், திரையரங்குகள், சந்தைகள் மற்றும் மால்கள் மூடப்பட்டு மக்கள் வீட்டுக்குள் தங்கியுள்ளனர். மொபைலை சார்ந்தே பெரும்பாலானோர் பொழுதை போக்குகின்றனர். இந்த போக்கு வரும் சில மாதங்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை பெரும்பாலும் மொபைல் மற்றும் டேட்டாவின் தேவையை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். கூடுதல் டேட்டா வழங்கும் திட்டங்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவற்றின் 17 திட்டங்கள் இங்கே உள்ளன. அவை ஒரு நாளைக்கு 2 ஜிபி அல்லது 3 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. திருமழிசை தற்காலிக சந்தையில் காய்கறிகள் விலை குறைவு ஏர்டெல்: ரூ.698 திட்டம்84 நாட்கள் வேலிடிட்டிஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா (மொத்தம் 168 ஜிபி)ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள் ஏர்டெல்: ரூ 398 திட்டம்28 நாட்கள் வேலிடிட்டிஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா(மொத்தம் 84 ஜிபி)ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள் ஏர்டெல்: ரூ 558 திட்டம்56 நாட்கள் வேலிடிட்டிஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா(மொத்தம் 168 ஜிபி)ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள் ஏர்டெல்: ரூ .298 திட்டம்28 நாட்கள் வேலிடிட்டிஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா(மொத்தம் 56 ஜிபி)ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள் ஏர்டெல்: ரூ .298 திட்டம்28 நாட்கள் வேலிடிட்டிஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா(மொத்தம் 56 ஜிபி)ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள் அமேசான் பிரைம் இலவசம் ஏர்டெல்: ரூ 449 திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டிஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா(மொத்தம் 112 ஜிபி)ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள் ரிலையன்ஸ் ஜியோ: ரூ 349 திட்டம்28 நாட்கள் வேலிடிட்டிஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா(மொத்தம் 84 ஜிபி)ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்ஜியோ டூ ஜியோ அன்லிமிடேட் கால்கள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000கால்கள் இலவசம். அதன்பின், 124 நிமிடங்களுக்கு 10 ரூபாய், 249 நிமிடங்களுக்கு 20 ரூபாய்,656 நிமிடங்களுக்கு 50 ரூபாய்,1362 நிமிடங்களுக்கு 100 ரூபாய் ரிலையன்ஸ் ஜியோ: ரூ 249 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டிஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா (மொத்தம் 56 ஜிபி)ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்ஜியோ டூ ஜியோ அன்லிமிடேட் கால்கள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000கால்கள் இலவசம். அதன்பின், 124 நிமிடங்களுக்கு 10 ரூபாய், 249 நிமிடங்களுக்கு 20 ரூபாய்,656 நிமிடங்களுக்கு 50 ரூபாய்,1362 நிமிடங்களுக்கு 100 ரூபாய் ஊரடங்கு: திருப்பதி கோயிலில் 400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு !! ரிலையன்ஸ் ஜியோ: ரூ 444 திட்டம்56 நாட்கள் வேலிடிட்டிஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா(மொத்தம் 112 ஜிபி)ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்ஜியோ டூ ஜியோ அன்லிமிடேட் கால்கள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 2000 கால்கள் இலவசம். அதன்பின், 124 நிமிடங்களுக்கு 10 ரூபாய், 249 நிமிடங்களுக்கு 20 ரூபாய்,656 நிமிடங்களுக்கு 50 ரூபாய்,1362 நிமிடங்களுக்கு 100 ரூபாய் ரிலையன்ஸ் ஜியோ: ரூ 599 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டிஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா(மொத்தம் 168 ஜிபி)ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்ஜியோ டூ ஜியோ அன்லிமிடேட் கால்கள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 2000கால்கள் இலவசம். அதன்பின், 124 நிமிடங்களுக்கு 10 ரூபாய், 249 நிமிடங்களுக்கு 20 ரூபாய்,656 நிமிடங்களுக்கு 50 ரூபாய்,1362 நிமிடங்களுக்கு 100 ரூபாய் வோடஃபோன்: ரூ 398 திட்டம்28 நாட்கள் வேலிடிட்டிஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா(மொத்தம் 84ஜிபி)ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள் வோடஃபோன் ப்ளே, ஜீ 5 சந்தாக்கள் வோடஃபோன்: ரூ 399 திட்டம்56 நாட்கள் வேலிடிட்டிஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா(மொத்தம் 168 ஜிபி)ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள் வோடஃபோன் ப்ளே, ஜீ 5 சந்தாக்கள் வோடஃபோன்: ரூ 558 திட்டம்56 நாட்கள் வேலிடிட்டிஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா(மொத்தம் 168 ஜிபி)ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள் வோடஃபோன் ப்ளே, ஜீ 5 சந்தாக்கள் வோடஃபோன்: ரூ 599 திட்டம்84 நாட்கள் வேலிடிட்டிஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா(மொத்தம் 252 ஜிபி)ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள் வோடஃபோன் ப்ளே, ஜீ 5 சந்தாக்கள் வோடஃபோன்: ரூ .299 திட்டம்28 நாட்கள் வேலிடிட்டிஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா(மொத்தம் 56 ஜிபி)ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள் வோடஃபோன்: ரூ 449 திட்டம்56 நாட்கள் வேலிடிட்டி ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா(மொத்தம் 112 ஜிபி)ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள் வோடஃபோன்: ரூ .699 திட்டம்84 நாட்கள் வேலிடிட்டிஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா(மொத்தம் 168 ஜிபி)ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் கால்கள்