மே 8: இந்தியாவில் 108எம்பி கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி 10.!

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி மி 10 ஸ்மார்ட்போன் மாடலை வரும் மே 8-ம் தேதி அறிமுபம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின்...

மே 8: இந்தியாவில் 108எம்பி கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி 10.!
சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி மி 10 ஸ்மார்ட்போன் மாடலை வரும் மே 8-ம் தேதி அறிமுபம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.