பட்ஜெட் விலையில் டெக்னோ ஸ்பார்க் 5, ஸ்பார்க் 5ஏர் ஸ்மர்ட்போன்கள் அறிமுகம்.!

டெக்னோ நிறுவனம் தற்சமயம் டெக்னோ ஸ்பார்க் 5, டெக்னோ ஸ்பார்க் 5ஏர் என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இரண்டு ஸ்மார்ட்போன்களும் சாம்பல், நீலம், ஆரஞ்ச் உள்ளிட்ட நிறங்களில் வெளிவந்துள்ளது.