இன்று விற்பனைக்கு வரும் Redmi Note 9 Pro ஸ்மார்ட்போன்.! விலை இவ்வளவு தான்.!

சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இன்று மதியம் 12மணி அளவில் அமேசான்,மி.காம் போன்ற தளங்களில் விற்பனைக்கு கொண்டுவருகிறது, மேலும் இந்தியா முழுவதும் பசுமை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் குறிப்பிட்ட விதிமுறைகளில் இந்த...

இன்று விற்பனைக்கு வரும் Redmi Note 9 Pro ஸ்மார்ட்போன்.! விலை இவ்வளவு தான்.!
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இன்று மதியம் 12மணி அளவில் அமேசான்,மி.காம் போன்ற தளங்களில் விற்பனைக்கு கொண்டுவருகிறது, மேலும் இந்தியா முழுவதும் பசுமை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் குறிப்பிட்ட விதிமுறைகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நீங்கள் சிவப்பு மண்டலத்தில் இருந்தால், இந்த ஸ்மார்ட்போனுக்கு நீங்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.