மஹேந்திரா KUV100 ஃபேஸ்லிஃப்ட்: ஸ்பை போட்டோ

மஹேந்திரா KUV100 ஃபேஸ்லிஃப்ட்: ஸ்பை போட்டோ

மஹேந்திரா நிறுவனத்தின் ஹேட்ச்பேக் ஃபேஸ்லிஃப்ட் KUV100 மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மஹேந்திரா KUV100 முன்னதாக 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இம்முறை மேம்படுத்தப்படுகிறது. 
 
முன்பக்கம் வெர்டிக்கல் ஸ்லேட்டெட் கிரில் மற்றும் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்டீரியரில் சில ட்வீக்ஸ் மற்றும் லிஃப்ட் செய்யப்படுகிறது. இதன் இன்ஜினில் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்படவில்லை. 
 
புதிய காரில் 1.2 லிட்டர் எம்ஃபால்கன் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 82bhp செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்தியாவில் புதிய KUV100 ஃபேஸ்லிஃப்ட் டாடா டியாகோ, மாருதி சுசுகி செலெரியோ மற்றும் டட்சன் கோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.